salem அரசு சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம் நமது நிருபர் பிப்ரவரி 6, 2022 சேலத்தில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.